யுவான் ஷிக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் Yuan (袁).

யுவான் ஷிகாய்


பதவியில்
22 டிசம்பர் 1915 – 22 மார்ச் 1916
முன்னவர் அலுவலக உருவாக்கம்
பின்வந்தவர் முடியாட்சி ஒழிக்கப்பட்டது

பதவியில்
10 மார்ச் 1912 - 22 டிசம்பர் 1915
உதவி சனாதிபதி(கள்) லீ யுஎநொங்
முன்னவர் சுன் இ சியன்
பின்வந்தவர் முடியாட்சி உருவாக்கப்பட்டது
பதவியில்
22 மார்ச் 1916 - 6 ஜூன் 1916
லூன் யுஎன்ஹொங்
முன்னவர் சுன் இ சியன்
பின்வந்தவர் லீ யுஎநொங்

பதவியில்
1911 - 1912
முன்னவர் யிகுஅங், சிங் இளவரசர்
பின்வந்தவர் சங் ஷுன்

பதவியில்
1901 - 1908
முன்னவர் லீ ஹொஙசங்
பின்வந்தவர் யங் ஷிஷியங்
அரசியல் கட்சி பேயங் படை
குடியரசுக் கட்சி

பிறப்பு செப்டம்பர் 16, 1859(1859-09-16)
சியாங் செங், ஹேனான், சீனா
இறப்பு ஜூன் 6 1916 (அகவை 56)
சீனக் குடியரசு கொடிபெய்ஜிங், சீனா
தேசியம் சீனர்
வாழ்க்கைத்
துணை
மங்கை யூ
மங்கை ஷென்
மங்கை யி
மங்கை கிம்
மங்கை ஊ
மங்கை யங்
மங்கை எ
மங்கை சியுங்
மங்கை க்வோக்
மங்கை லியு
பிள்ளைகள் யுவான் கெடிங்
யுவான் கெவன்
மேலும் 15 மகன்கள்
15 மகள்கள்
தொழில் படைவீரர் (தளபதி), அரசியல்வாதி
கையொப்பம் யுவான் ஷிக்காய்'s signature

யுவான் ஷிகாய் (எளிய சீனம்: 袁世凯மரபுவழிச் சீனம்: 袁世凱; (16 செப்டம்பர் 1859[1] – 6 ஜூன் 1916) ஒரு முக்கியமான சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். சீனாவின் சிங் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பூ யி தனது பதவியைத் துறந்த நிகழ்வில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1912-15 காலகட்டத்தில் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1915-16 இல் சீனப் பேரரசை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு தன்னைத் தானே "பெரும் சீன பேரரசர்" என முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து மார்ச் 22, 1916 இல் முடி துறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Laing, Ellen Johnston. (2004) Selling Happiness, University of Hawaii Press. p. 92. ISBN 0-8248-2764-3.
"http://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஷிக்காய்&oldid=1356600" இருந்து மீள்விக்கப்பட்டது