யுகியா அமனோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யுகியா அமனோ 天野之弥 |
|
|
5வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
|
|
| பதவியேற்பு 01 திசம்பர் 2009 |
|
| முன்னவர் | மொகம்மது எல்பரதேய் |
|---|---|
|
|
|
| பிறப்பு | 9 மே 1947 கனகவா மாவட்டம், யப்பான் |
| தேசியம் | |
| பழைய மாணவர் | டோக்கியோ பல்கலைக்கழகம் |
யுகியா அமனோ (天野之弥 Amano Yukiya?, பி. 9 மே 1947) யப்பானியதூதர் மற்றும் ஐ.நாஅங்கங்களில் பங்குபெறும் பன்னாட்டு குடியியல் அதிகாரியுமாவார். யப்பானின் தூதராக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பணியாற்றிய இவர் திசம்பர் 1,2009 முதல்[1] அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பதவி வகிக்கிறார்.
பொருளடக்கம் |
அணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை[தொகு]
ஆஸ்திரிய நாளிதழ் ஒன்றிற்குDie Presse இவரளித்த நேர்முகமொன்றில் "ஹிரோஷிமா,நாகசாகி படுகொலைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து தான் வருவதால் அணுவாயுதப் பரவலை தடுப்பதில் உறுதியாக இருக்கப் போவதாக" கூறியுள்ளார்.[2]
இவரது நூல்கள்[தொகு]
- A Japanese View on Nuclear Disarmament, The Non-Proliferation Review, 2002
- The Significance of the NPT Extension, Future Restraints on Arms Proliferation, 1996
- La Non Proliferation Nucleaire en Extreme-Orient, Proliferation et Non-Proliferation Nucleaire, 1995
- Sea Dumping of Liquid Radioactive Waste by Russia, Gaiko Jiho, 1994
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kyodo News
- ↑ "Profile: Yukiya Amano". BBC. 2009-07-02. http://news.bbc.co.uk/2/hi/europe/8131415.stm. Retrieved 2009-07-04.
புற இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் யுகியா அமனோ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் மொகம்மது எல்பரதேய் |
பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர் 2009 – present |
இற்றை வரை |