யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம்
Jaffna Railway Station
Jaffna Railway station (14592929937).jpg
2014 இல் யாழ் நிலையம் புனரமைக்கப்பட்ட போது
நிலைய புள்ளி விவரம்
முகவரி யாழ்ப்பாணம்
இலங்கை
அமைவு 9°39′54.60″N 80°01′14.40″E / 9.6651667°N 80.0206667°E / 9.6651667; 80.0206667ஆள்கூறுகள்: 9°39′54.60″N 80°01′14.40″E / 9.6651667°N 80.0206667°E / 9.6651667; 80.0206667
தடங்கள் வடக்குப் பாதை
நடைமேடை மூன்று
வாகன நிறுத்தம் yes
ஏனைய தகவல்கள்
திறப்பு 1902
முடிவு 1990
மறுகட்டமைப்பு 13 அக்டோபர் 2014
மின்சாரமயம் No
உரிமையாளர் இலங்கை தொடருந்து போக்குவரத்து
நிலையத்தின் நிலை இயங்குகிறது
சேவைகள்
புங்கங்குளம்
கொழும்பு கோட்டை நோக்கி
  யாழ் தேவி
வடக்குப் பாதை
  கொக்குவில்
காங்கேசன்துறை நோக்கி
இலங்கை வடக்கு தொடருந்துப் பாதை
Unknown route-map component "exKBHFa"
காங்கேசன்துறை
Unknown route-map component "exHST"
மாவிட்டபுரம்
Unknown route-map component "exHST"
தெல்லிப்பளை
Unknown route-map component "exHST"
மல்லாகம்
Unknown route-map component "exHST"
சுன்னாகம்
Unknown route-map component "exHST"
இணுவில்
Unknown route-map component "exHST"
கோண்டாவில்
Unknown route-map component "exHST"
கொக்குவில்
Unknown route-map component "exBHF"
யாழ்ப்பாணம்
Unknown route-map component "exHST"
புங்கன்குளம்
Unknown route-map component "exWBRÜCKE"
உப்பாறு குடா
Unknown route-map component "exHST"
நாவற்குளி
Unknown route-map component "exHST"
தச்சன்தோப்பு
Unknown route-map component "exBHF"
சாவகச்சேரி
Unknown route-map component "exHST"
சங்கத்தானை
Unknown route-map component "exHST"
மீசாலை
Unknown route-map component "exBHF"
கொடிகாமம்
Unknown route-map component "exHST"
மிருசுவில்
Unknown route-map component "exHST"
எழுதுமட்டுவாள்
Stop on track
பளை
Stop on track
யானை இறவு
Bridge over water
சுண்டிக்குளம் தொடுவாய்
Stop on track
பரந்தன்
Station on track
கிளிநொச்சி
Stop on track
முறிகண்டி கோயில்
Stop on track
முறிகண்டி
Stop on track
மாங்குளம்
Stop on track
புளியங்குளம்
Stop on track
ஓமந்தை
Stop on track
தாண்டிக்குளம்
Station on track
வவுனியா
Stop on track
ஈரப்பெரியகுளம்
Unknown route-map component "exCONTg" Straight track
மன்னார் பாதை
Unknown route-map component "exSTRlf" Unknown route-map component "eABZlg"
மதவாச்சி சந்தி
Stop on track
மதவாச்சி
Straight track Head station
மிகிந்தலை
Junction from left Track turning right
மிகிந்தலை வழி
Station on track
அனுராதபுரம்
Transverse water Bridge over water Transverse water
மல்வத்து ஆறு
Stop on track
தலாவை
Stop on track
கல்கமுவை
Stop on track
மாகோ
Straight track Unknown route-map component "CONTu"
மட்டக்களப்புக்கான மட்டக்களப்பு பாதை
Junction from left Track turning right
மாகோ சந்தி
Station on track
குருனாகலை
Straight track Continuation backward
பதுளைக்கான வழி
Track turning left Junction from right
பொல்காவலை சந்தி
Continuation forward
கொழும்பு கோட்டைக்கான பாதை

யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் (Jaffna railway station, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வடக்குப் பாதை தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. இந்நிலையம் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெரிதும் சேதமுற்றது. மே 2009 இல் போர் முடிவடைந்தததை அடுத்து இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் இப்பாதையின் புனரமைப்பை மேற்கொண்டது. பளை முதல் யாழ்ப்பாணம் வரையான சேவை 2014 அக்டோபர் 13 முதல் அதிகாரபூர்வமாக இயங்குகிறது.[1][2]

ஈழப்போரில் சேதமடைந்த யாழ் புகையிரத நிலையம்

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்பக்கள்[தொகு]