யாசுவோ ஃபுக்குடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Yasuo Fukuda 福田 康夫 யாசுவோ ஃபுக்குடா |
|
|
|
|
|---|---|
| பதவியில் செப்டம்பர் 26, 2007 – செப்டம்பர் 1, 2008 |
|
| அரசர் | ஆக்கிஹீட்டோ |
| முன்னவர் | சின்சோ அபே |
|
மூத்த அமைச்சரவை செயலாளர்
|
|
| பதவியில் அக்டோபர் 2000 – மே 7, 2004 |
|
| பிரதமர் | யோஷிரோ மோரி ஜுனீச்சிரோ கொய்சுமி |
| முன்னவர் | ஹிடெனாவோ நாக்ககாவா |
| பின்வந்தவர் | ஹிரொயுக்கி ஹொசுடா |
|
|
|
| பதவியில் | |
| பதவியில் 1996 |
|
| முன்னவர் | புதிய தேர்தல் பகுதி |
| அரசியல் கட்சி | லிபரல் மக்களாட்சிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | 16 சூலை 1936 டாக்கசாக்கி, குன்மா, ஜப்பான் |
| வாழ்க்கைத் துணை |
கியோக்கோ ஃபுக்குடா |
யாசுவோ ஃபுக்குடா (ஜப்பானிய மொழி: 福田 康夫 ஃபுக்குடா யாசுவோ, பி. ஜூலை 16, 1936) முன்னாள் நிப்பானியப் பிரதமராவார். செப்டம்பர் 2007இல் சின்சோ அபே திடீர் என்று பதவியில் இருந்து விலகிய பொழுது இவர் நிப்பானின் 91 ஆவது பிரதமராக பதவியில் ஏறினார். நிப்பானின் லிபரல் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த ஃபுக்குடா முந்தைய காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக மூத்த அமைச்சரவை செயலாளராக பணியாற்றினார். இவரது தந்தையார் டக்கேயோ ஃபுக்குடா முன்னாள் நிப்பானியப் பிரதமராவார்.
2008இல் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் பிரதமர் பதவியிலிருந்து திடீர் என்று விலகினார். இதனால் புதிய பிரதமர் தேர்தல் ஏற்பட்டது.