யாசிர் ஹமீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாசிர் ஹமீத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 24 56
ஓட்டங்கள் 1486 2028
மட்டையாட்ட சராசரி 33.77 36.87
100கள்/50கள் 2/8 3/12
அதியுயர் ஓட்டம் 170 127*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/- 14/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 21 2010

யாசிர் ஹமீத் (Yasir Hameed பிறப்பு: பிப்ரவரி 28 1978), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இலிருந்து 20087வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசிர்_ஹமீத்&oldid=2714466" இலிருந்து மீள்விக்கப்பட்டது