யாசிர் அரபாத் (துடுப்பாட்டம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யாசிர் அரபாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | யாசிர் அரபாத் | |||
| பட்டப்பெயர் | யஸ் | |||
| பிறப்பு | 12 மார்ச்சு 1982 | |||
| [பாக்கித்தான்]] | ||||
| வகை | சகல துறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 189) | டிசம்பர் 8 2007: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 8 2007: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 130) | பிப்ரவரி 13 2000: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 27 2008: எ சிம்பாப்வே | |||
| சட்டை இல. | 27 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 8 | 148 | 178 |
| ஓட்டங்கள் | 94 | 48 | 5,272 | 2,025 |
| துடுப்பாட்ட சராசரி | 22.00 | 12.00 | 27.17 | 20.87 |
| 100கள்/50கள் | 0/1 | 0/0 | 4/28 | 0/7 |
| அதிக ஓட்டங்கள் | 50 | 27 | 122 | 87 |
| பந்து வீச்சுகள் | 315 | 294 | 24,625 | 8,601 |
| இலக்குகள் | 9 | 4 | 597 | 291 |
| பந்துவீச்சு சராசரி | 30.00 | 68.50 | 23.64 | 23.57 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 0 | 34 | 5 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 4 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 5/161 | 1/28 | 7/45 | 6/24 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 1/– | 44/– | 37/– |
|
சனவரி 17, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
யாசிர் அரபாத் (Yasir Arafat, பிறப்பு: மார்ச்சு 12 1982), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 8முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 இலிருந்து 2008 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.