யமஹா கிரக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரக்ஸ் (Crux)
Yamaha Crux R.JPG
யமஹா கிரக்ஸ் ஆர்
உற்பத்தியாளர் இந்தியா யமஹா மோட்டார்
வேறு பெயர்கள் யமஹா ஆர்எஸ்110 எஃப் (Yamaha RS110F)
நிறுவனம் யமஹா மோட்டார் நிறுவனம்
இயந்திரம் 105.6  காற்று-குளிர்வு, 4-வீச்சு, SOHC, 2-valve single
வலு 5.59 kW (7.50 hp) @ 7500 RPM
முறுக்கு திறன் 7.85 N·m (வார்ப்புரு:Convert/lbft) @ 6000 RPM
பரிமாற்றம் 4-speed, wet clutch
தடுப்புக்கள் 130 mm front and rear drum
சில்லுத் தளம் 1260 mm
எடை 103 kg (230 lb) (உலர்ந்த)
113 kg (250 lb) (ஈரமான)
எரிபொருட் கொள்ளளவு வார்ப்புரு:Convert/l

யமஹா கிரக்ஸ் (ஆங்கிலம்: Yamaha Crux) இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 106 சிசி திறனுடைய ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும். இவ்வண்டி இந்திய சூழல் மற்றும் இந்தியாவின் அண்டைப்பகுகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு யமஹா லிபேரோ G5 என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கிரக்ஸ் ஆர்(Crux R) என்கிற பெயரில் ஒரு மாறுபட்ட பதிப்பும் வெளியிடப்பட்டது, இதில் முகப்புவிளக்கு செவ்வக வடிவத்தில் இருக்கும். இந்த மாற்று பதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் விற்பனையில் சிறப்பாக இல்லையென்பதால் பின்னர் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யமஹா_கிரக்ஸ்&oldid=1578139" இருந்து மீள்விக்கப்பட்டது