யங்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யங்கோன்
ரங்கூன்
Yangon View South.jpg
Motto: யங்கோன் புரும் மனௌ ரமான்
மியான்மாரில் அமைவிடம்
மியான்மாரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°48′N 96°09′E / 16.800°N 96.150°E / 16.800; 96.150
நாடு மியான்மார்
ஆட்சி பகுதி யங்கோன் பகுதி
தோற்றம் 6ஆம் நூற்றாண்டு
அரசாங்க
 • மாநகரத் தலைவர் பிரிகடியர் ஜெனெரல் ஔங் தைன் லின்
பரப்பு
 • City 400
 • Urban 222
மக்கள் (2007)[1]
 • நகர் 6
தொலைபேசி குறியீடு 1
Website www.yangoncity.com.mm

ரங்கூன் அல்லது யங்கோன் (பர்மிய மொழி: ရန္‌ကုန္) மியான்மார் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது. தலைநகரம் மாற்றப்பட்டாலும், நான்கு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு இந்நாட்டின் முதலாவது பெரிய நகரமாகும். மேலும், முக்கிய வணிகநகரமாகவும் விளங்குகிறது. மற்ற தென்னாசிய நகரங்களொடு ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகக் குறைவுதான்.

இரண்டாம் உலகப்போருக்குமுன் வரை, இந்நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=யங்கோன்&oldid=1349961" இருந்து மீள்விக்கப்பட்டது