மௌசின்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மௌசின்ரம்
மௌசின்ரம் is located in Meghalaya
{{{alt}}}
மௌசின்ரம்
Location in Meghalaya, India
அமைவு: 25.28°N 91.35°E / 25.28°N 91.35°E / 25.28; 91.35
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் மேகாலயா
District East Khasi Hills
Talukas Mawsynram C.D. Block
பரப்பளவு
 - கிராமம் 2,788 கிமீ²  (1,076.5 ச. மைல்)
ஏற்றம் 2,000 மீ (6,562 அடி)
PIN 793113
தொலைபேசி குறியீடு(கள்) 03673
அருகிலுள்ள நகரம் Mawphlang
Climate wet (Köppen)

மௌசின்ரம் என்பது மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலைகள் மாவட்டத்திலுள்ள ஊராகும். இதுவே உலகின் அதிகமான சராசரி ஆண்டு மழைவீழ்ச்சியைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 11,872 மிமீ மழை பெய்கின்றது. இது முன்பு அதிக சராசரி மழையைப் பெற்ற இடமென கருதப்பட்ட சிராபுஞ்சியிலிருந்து 16 கிமீ மேற்கே உள்ளது. இது 1400 மீற்றர்கள் உயரமான மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமமாகும்.

மௌசின்ரம்images.jpg

காலநிலை[தொகு]

வருடம் சிராபுஞ்சியின் மழைவீழ்ச்சி (mm) மௌசின்ரமின் மழைவீழ்ச்சி (mm)
2010 13,472 13,300
2009 9,070 13,965
2008 11,415 14,985
2007 12,647 13,302
2006 8,734 8,082
2005 9,758 10,072
2004 14,791 14,026
2003 10,499 11,767
2002 12,262 11,118
2001 9,071 10,765
2000 11,221 13,561
1999 12,503 13,445
1998 14,536 16,720


ஆதாரம்: http://megplanning.gov.in/handbook/2008.pdf

தட்பவெப்ப நிலை தகவல், Mawsynram
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.8
(73)
23.6
(74.5)
27.4
(81.3)
26.3
(79.3)
27.2
(81)
29.1
(84.4)
28.4
(83.1)
29.8
(85.6)
28.4
(83.1)
26.9
(80.4)
26.6
(79.9)
23.4
(74.1)
29.8
(85.6)
உயர் சராசரி °C (°F) 15.7
(60.3)
17.3
(63.1)
20.5
(68.9)
21.7
(71.1)
22.4
(72.3)
22.7
(72.9)
22.0
(71.6)
22.9
(73.2)
22.7
(72.9)
22.7
(72.9)
20.4
(68.7)
17.0
(62.6)
20.7
(69.3)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
8.9
(48)
12.5
(54.5)
14.5
(58.1)
16.1
(61)
17.9
(64.2)
18.1
(64.6)
18.2
(64.8)
17.5
(63.5)
15.8
(60.4)
12.3
(54.1)
8.3
(46.9)
13.9
(57)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.6
(33.1)
3.0
(37.4)
4.7
(40.5)
7.7
(45.9)
8.3
(46.9)
11.7
(53.1)
14.9
(58.8)
14.7
(58.5)
13.2
(55.8)
10.5
(50.9)
6.3
(43.3)
2.5
(36.5)
0.6
(33.1)
பொழிவு mm (inches) 28
(1.1)
60
(2.36)
283
(11.14)
1001
(39.41)
1288
(50.71)
2353
(92.64)
3333
(131.22)
1811
(71.3)
1404
(55.28)
600
(23.62)
101
(3.98)
39
(1.54)
12,301
(484.29)
ஈரப்பதம் 70 69 70 82 86 92 95 92 90 81 73 72 81
சராசரி மழை நாட்கள் 1.5 3.4 8.6 19.4 22.1 25.0 29.0 26.0 21.4 9.8 2.8 1.4 170.4
Source #1: HKO [1]
Source #2: NOAA [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Climatological Information for Madras, India". Hong Kong Observatory. பார்த்த நாள் 2011-05-04.
  2. "NOAA". NOAA.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மௌசின்ரம்&oldid=1415566" இருந்து மீள்விக்கப்பட்டது