மோலி ஹைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மோலி ஹைட் | ||||
![]() |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மோலி ஹைட் | |||
| பிறப்பு | அக்டோபர் 24, 1913 | |||
| சீனா | ||||
| இறப்பு | செப்டம்பர் 10 1995 (அகவை 81) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | திசம்பர் 28 1934: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூலை 27 1954: எ நியூசிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ||||
| ஆட்டங்கள் | 15 | |||
| ஓட்டங்கள் | 872 | |||
| ஓட்ட சராசரி | 36.33 | |||
| 100கள்/50கள் | 2/5 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 124 not out | |||
| பந்துவீச்சுகள் | 2064 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 36 | |||
| பந்துவீச்சு சராசரி | 15.25 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | |||
| 10 விக்//ஆட்டம் | 0 | |||
| சிறந்த பந்துவீச்சு | 5/20 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | |||
|
செப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
மோலி ஹைட் (Molly Hide, பிறப்பு: அக்டோபர் 24 1913, இறப்பு: செப்டம்பர் 10 1995 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
