மோர்கன் சயலோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்கன் சயலோர்
பிறப்புஅக்டோபர் 1994 (அகவை 29)
சிகாகோ
இலினொய்
அமெரிக்கா
இருப்பிடம்புரூக்ளின்
நியூயார்க்
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை

மோர்கன் சயலோர் (Morgan Saylor, பிறப்பு: அக்டோபர் 1994 ) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் மெக்பார்லான்ட், அமெரிக்கா போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஹோம் லாண்ட் என்ற தொலைக்காட்சி தொடரில்நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்கன்_சயலோர்&oldid=2966478" இலிருந்து மீள்விக்கப்பட்டது