மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013
2005
2000

மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல் என்பது ஏப்ரல் 2011ல் Organisation Internationale des Constructeurs d'Automobiles|OICA என்னும் அமைப்பால் தொகுக்கப்பட்டதாகும். இப்பட்டியல் தானுந்துகள், இலகுரக வியாபார வாகனங்கள், சிற்றுந்துகள், சுமையுந்துகள், பேருந்துகள் மற்றும் கோச்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[1]

வரிசை நாடு/பகுதி 2010[2] 2005[3] 2000[4]
 உலகம் 77,857,705 66,482,439 58,374,162
01 சீனா சீன மக்கள் குடியரசு 18,264,667 5,708,421 2,069,069
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் 17,102,459[5] 18,176,860[6] 17,142,142[7]
02 சப்பான் ஜப்பான் 9,625,940 10,799,659 10,140,796
03 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 7,761,443 11,946,653 12,799,857
04 செருமனி செருமனி 5,905,985 5,757,710 5,526,615
05 தென் கொரியா தென் கொரியா 4,271,941 3,699,350 3,114,998
06 பிரேசில் பிரேசில் 3,648,358 2,530,840 1,681,517
07 இந்தியா இந்தியா 3,536,783 1,638,674 801,360
08 எசுப்பானியா எசுப்பானியா 2,387,900 2,752,500 3,032,874
09 மெக்சிக்கோ மெக்சிகோ 2,345,124 1,624,238 1,935,527
10 பிரான்சு பிரான்சு 2,227,742 3,549,008 3,348,361
11 கனடா கனடா 2,071,026 2,688,363 2,961,636
12 தாய்லாந்து தாய்லாந்து 1,644,513 1,122,712 411,721
13 ஈரான் ஈரான் 1,599,454 817,200 277,985
14 உருசியா உருசியா 1,403,244 1,351,199 1,205,581
15 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 1,393,463 1,803,109 1,813,894
16 துருக்கி துருக்கி 1,094,557 879,452 430,947
17 செக் குடியரசு செக் குடியரசு 1,076,385 602,237 455,492
18 போலந்து போலந்து 869,376 613,200 504,972
19 இத்தாலி இத்தாலி 838,400 1,038,352 1,738,315
20 அர்கெந்தீனா அர்ச்சென்டினா 716,540 319,755 339,632
21 இந்தோனேசியா இந்தோனேசியா 702,508 500,710 292,710
22 மலேசியா மலேசியா 567,715 563,408 282,830
23 சிலோவாக்கியா சிலோவாக்கியா 556,941 218,349 181,783
24 பெல்ஜியம் பெல்ஜியம் 555,302 928,965 1,033,294
25 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 472,049 525,227 357,364
26 உருமேனியா உருமேனியா 350,912 194,802 78,165
27 தாய்வான் தாய்வான் 303,456 446,345 372,613
28 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா 243,495 394,713 347,122
29 சுவீடன் சுவீடன் 217,084 339,229 301,343
30 அங்கேரி அங்கேரி 211,461 152,015 137,398
31 சுலோவீனியா சுலோவீனியா 205,711 187,247 98,953
32 போர்த்துகல் போர்த்துகல் 158,723 226,834 245,784
33 உஸ்பெகிஸ்தான் உசுபெக்கிசுத்தான் 156,880[8] 94,437 52,264
34 பாக்கித்தான் பாக்கித்தான் 109,433 153,393 102,578
35 ஆஸ்திரியா ஆஸ்திரியா 104,814 253,279 141,026
36 வெனிசுவேலா வெனிசுவேலா 104,357 135,425 123,324
37 நெதர்லாந்து நெதர்லாந்து 94,106 102,204 98,823
38 எகிப்து எகிப்து 92,339[8] 123,425 78,852
39 உக்ரைன் உக்ரைன் 83,133 215,759 31,255
40 பிலிப்பீன்சு பிலிப்பீன்சு 63,530 64,492 38,877
41 மொரோக்கோ மொரோக்கோ 42,066 33,992 31,314
42 கொலம்பியா கொலொம்பியா 41,714 109,333 23,979[9]
43 வியட்நாம் வியட்நாம் 32,920 31,600[8] 6,862[9]
44 எக்குவடோர் எக்குவடோர் 22,335 32,254 41,047
45 செர்பியா செர்பியா 18,033 14,179 12,740
46 பெலருஸ் பெலருஸ் 16,650 26,995 19,324
47 பின்லாந்து பின்லாந்து 6,500 21,644 38,926
48 சிலி சிலி 4,700 6,660[8] 5,245[9]

மேற்கோள்கள்[தொகு]