மோட்டார் சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோட்டார் சுந்தரம்பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயக்குனர் பாலு
தயாரிப்பாளர் எஸ். எஸ். வாசன்
ஜெமினி பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
ஜெயலலிதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜனவரி 26, 1966
நீளம் 4398 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]