மோட்டர் கிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மண்ணும், சேறும் புழுதியும் பறக்க ஈராழியுந்தை கடுவெளியில் ஓட்டுதல்

மோட்டர் கிராசு அல்லது மோட்டோக்கிராசு (Motocross) என்னும் போட்டி பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளியில் ஈராழியுந்தில் (மோட்டர் சைக்கிள்) விரைவாக ஓட்டி நடைபெறும் ஒரு போட்டி (பந்தயம்). இந்த மோட்டர்கிராசு அலது மோட்டோக்கிராசு என்னும் தொடர் பிரான்சிய மொழியில் உள்ள இரு சொற்களின் கூட்டாகப் பெற்ற ஒரு ஈரொட்டுச் சொல் (portmanteau). இவ்விரு சொற்கள்: (1) மோட்டர் சைக்கிள் (ஈராழியுந்து), (2) கிராஸ் கன்ட்ரி (பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளி). இது எம்.எக்ஸ் (MX) என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும்.

கடுவெளியில் ஈராழியுந்து ஓட்டம்


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டர்_கிராசு&oldid=1108716" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்