மோட்சா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Moksha Мокшень кяль / mokšenj kälj |
||
|---|---|---|
| நாடுகள்: | Russia and as a minority language also in Armenia, Australia and the United States | |
| பகுதி: | European Russia | |
| பேசுபவர்கள்: | ~500,000 | |
| மொழிக் குடும்பம்: | Uralic Finno-Ugric Finno-Permic Finno-Volgaic Mordvinic Moksha |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Mordovian Research Institute of Language, Literature, History and Economics | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | mdf | |
| ISO/FDIS 639-3: | mdf | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
மோட்சா மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மோர்துவினிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி உருசியா, அருமேனியா, ஆத்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மோர்தோவியாவில் ஆட்சிமொழி ஆகும்.