மோசெல் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மோசெல் | |
|---|---|
| மோசெல் ஆற்றைச் சுற்றி திராட்சைத் தோட்டங்கள் | |
| மூலம் | வோஸ் மலை |
| வாயில் | ரைன் ஆறு அமைவு: |
| பாயும் நாடுகள் | பிரான்சு, ஜெர்மனி, லக்சம்பர்க் |
| நீளம் | 545 கிமீ |
| ஏற்றம் | 715 மீ |
| சராசரி வெளியேற்றம் | 290 கமீ/வினாடி |
| வடிநிலப்பரப்பு | 28,286 ச.கிமீ |
மோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மோசெல் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |