மொழி உரிமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழி உரிமை என்பது ஒருவர் எந்த ஒரு மொழியிலும் தொடர்பாடுவதற்கான உரிமையாகும். இது ஒரு அடிப்படை மனித உரிமையாக உலக மனித உரிமைகள் சான்றுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த உரிமை மறுக்கப்பட்டது பல்வேறு அரசியல் சிக்கல்களைத் தேற்றுவித்தது.