மொழி இடைமுகப் பொதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொழி இடைமுகப் பதிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மொழி இடைமுகப் பொதி அல்லது மொழி இடைமுகத் தயாரிப்பானது பயனர்களிற்கான ஒரு மொழி இடைமுகமாகும். இவை வர்த்தகரீதியாக பாவனையாளர்கள் குறைந்த இடத்தில் அந்நாட்டு அல்லது அப்பிரதேச மொழிகளில் பிறிதோர் மொழியைக் கொண்டு ஏறத்தாழ 80% வீதமான இடைமுகமானது அவர்களின் தாய் மொழியிலேயே அமைந்திருக்கும் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளின் இடைமுகமானது ஆங்கில மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளது.

மைக்றோசொப்ட்டானது இருவேறு மொழி இடைமுகப் பொதிகளை வெளியிட்டுள்ளது

  1. வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி
  2. மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

தமிழ் 99

இன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை

மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் விண்டோசு

வெளி இணைப்புக்கள்[தொகு]

தமிழ் மொழி இடைமுகப் பொதி பதிவிறக்கம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_இடைமுகப்_பொதி&oldid=1342709" இருந்து மீள்விக்கப்பட்டது