மொன்றி பொவ்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மொன்றி பொவ்டன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மொன்றி பொவ்டன் | |||
| பட்டப்பெயர் | Monty | |||
| பிறப்பு | நவம்பர் 1, 1865 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | பெப்ரவரி 19 1892 (அகவை 26) | |||
| ரொடீசியா | ||||
| வகை | குச்சக்காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 61) | மார்ச்சு 12 1889: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 26 1889: எ தென்னாப்பிரிக்கா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 2 | 86 | ||
| ஓட்டங்கள் | 25 | 2,316 | ||
| ஓட்ட சராசரி | 12.50 | 20.13 | ||
| 100கள்/50கள் | 0/0 | 3/7 | ||
| அதியுயர் புள்ளி | 25 | 189 not out | ||
| பந்துவீச்சுகள் | 0 | 75 | ||
| விக்கெட்டுகள் | – | 2 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 17.50 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 2/7 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/0 | 73/14 | ||
|
செப்டம்பர் 23, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மொன்றி பொவ்டன் (Monty Bowden, நவம்பர் 1, 1865, இறப்பு: பெப்ரவரி 19, 1892) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1889 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.