மொன்கொம்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மொன்கொம்பு | |
| — கிராமம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | ஆலப்புழா |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
மொன்கொம்பு அல்லது மோந்கோம்பு (Monkombu) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். மென்கொம்பு 20 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் நெல் சாகுபடி தலைமை மையங்களில் ஒன்றாக இருந்தது. மென்கொம்பு கேரளா வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நெல் ஆராய்ச்சி நிலையமக அறியப்படுகிறது