மொசில்லா நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொசில்லா கார்பரேசன்
வகைPrivate
நிறுவுகைஆகத்து 3, 2005 (2005-08-03)
தலைமையகம்மவுண்டன் வியு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்கேரி கோவாக்ஸ், CEO
உற்பத்திகள்பயர் பாக்சு
மொசில்லா தண்டர்பேர்டு
பிற
வருமானம்$163.4 மில்லியன் (2011) [1]
நிகர வருமானம்$21.6 மில்லியன் (2011)[1]
பணியாளர்600+[2]
இணையத்தளம்www.mozilla.com

மொசில்லா நிறுவனம் (Mozilla Corporation, சுருக்கமாக MoCo) இது மொசில்லா அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனம் ஆகும். இது பல பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை செய்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mozilla Foundation and Subsidiary: 2011 Independent Auditors' Report and Consolidated Financial Statements" (PDF). Mozilla Foundation. 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-07.
  2. Rouget, Paul (20 Sep 2011), @taliabale Mozilla has ~600 employee (not 250) (tweet), டுவிட்டர், பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2011

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசில்லா_நிறுவனம்&oldid=3680976" இலிருந்து மீள்விக்கப்பட்டது