மொசில்லா நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொசில்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வகை | தனியார் நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | மவுண்டன் வியு, கலிபோர்னியா (2005) |
| உற்பத்திகள் | ஃபயர் ஃபாக்சு மொசில்லா தண்டர்பேர்டு மற்றும் சில |
| இணையத்தளம் | mozilla.com |
மொசில்லா நிறுவனம் (Mozilla Corporation, சுருக்கமாக MoCo) இது மொசில்லா அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனம் ஆகும். இது பல பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை செய்கின்றது.