மொகம்மது எல்பரதேய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மொகம்மது எல்பரதேய் محمد البرادعي |
|
|
4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
|
|
|---|---|
| பதவியில் திசம்பர் 1, 1997 – நவம்பர் 30, 2009 |
|
| முன்னிருந்தவர் | ஹான் பிலிக்ஸ் |
| பின்வந்தவர் | யுகியா அமனோ (தேர்வு) |
|
|
|
| பிறப்பு | ஜூன் 17 1942 (வயது 67) கெய்ரோ, எகிப்து |
| தேசியம் | எகிப்தியர் |
| பழைய மாணவர் | கெய்ரோ பல்கலைக்கழகம் நியூ யார்க் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரி |
| சமயம் | இசுலாம் |
முனைவர். மொகம்மது முசுதபா எல்பரதேய் (அரபு மொழி: محمد البرادعي, எழுத்துப்பெயர்ப்பு: Muḥammad al-Barādaʿī) (பிறப்பு சூன் 17, 1942, கெய்ரோ, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (IAEA) நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான [1] இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை 2008ஆம் ஆண்டு மேற்கொண்டபோது எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது.அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பரதேயுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா 2008ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசை அவருக்கு அளித்துள்ளது.[2]
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளியிணைப்புகள்
- IAEA official Website biography
- Full transcript of BBC's interview with Dr ElBaradei - May 2007 CASMII
- Washington intercepts ElBaradei phone calls for information to displace him
- IAEA - Director General's Corner
- Nobel Peace Prize Lecture video and transcript
- The Nobel Lecture The Nobel Lecture given by The Nobel Peace Prize Laureate 2005, Mohamed ElBaradei
- The 2005 Nobel Peace Prize - A Photoessay by Scott London
- http://www.law.nyu.edu/pubs/magazine/autumn2006/documents/ElBaradei.pdf
- New York Times: An Indispensable Irritant to Iran and Its Foes, 17 Sept 2007. Article that discusses the controversial role ElBaradei plays between a possibly nuclear Iran and a suspicious West.