மொகடிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மொகடிசு Mogadishu مقديشو ("அரசின் அரண்மனை) |
|
|---|---|
| மொகடிசு, ஜூலை 2007 | |
| சிறப்புப்பெயர்: Xamar ஃகமர் |
|
| சோமாலியாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சோமாலியா |
| பகுதி | பனதீர் |
| அரசு [1] | |
| - மாநகரத் தலைவர் | மொகமது ஓமார் ஹபெப் தெரே |
| - காவல்துறை ஆணையர் | அப்தி ஹசான் அவலே கெயிப்தீத் |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 17,00,000 |
| நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+2) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+3) |
மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Mayor of Mogadishu bans weapons". பார்த்த நாள் 2007-05-04.