ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைசூர் மிருகக்காட்சிசாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திறக்கப்பட்ட தேதி | 1892 |
|---|---|
| இடம் | மைசூர், இந்தியா |
| பரப்பளவு | 245 ஏக்கர் (99 எக்டேர்) |
| அமைவு | |
| விலங்குகளின் எண்ணிக்கை | 1101 |
| உறுப்பினர் திட்டம் | இந்திய நடுவண் விலங்கியல் பூங்கா ஆணையம் |
| இணையத்தளம் | www.mysorezoo.org |
ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் (Sri Chamarajendra Zoological Gardens) என்றழைக்கப்படும் மைசூர் மிருகக்காட்சிசாலை (Mysore Zoo) மைசூர் அரண்மனைக்கு அருகே அமைந்துள்ளது.
வரலாறு [தொகு]
இத்தோட்டம் 1892ல் 10 ஏக்கர் பரப்பளவில் "அரண்மனை மிருகக்காட்சிசாலை" என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1902ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.