மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 இலச்சினை
மைக்ரோசாப்ட் ஆபிஸ் முக்கியமான பிரயோகங்கள்
விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 (இடமிருந்து வலமாக வலஞ்சுழியாக: எக்ஸ்செல், வேர்டு, வண்நோட், பவர்பாயிண்ட்; இந்த 4 மென்பொருட்களுமே ஸ்ருடண்ட் மற்றும் ஹோம் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.)
உருவாக்குனர் மைக்ரோசாப்ட்
பிந்தைய பதிப்பு 12.0.6215.1000 (சேவைப்பொதி 1) / திசம்பர் 11 2007 (2007-12-11); 1638 தினங்களுக்கு முன்னதாக
இயக்குதளம் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 2 உம் அதற்குப் பிந்தையதும்.
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை அலுவலக மென்பொருள்
அனுமதி மூடிய மூல மென்பொருள் பயனர் அனுமதி வணிகரீதியான மென்பொருள்
இணையத்தளம் மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 பதிப்பே மைக்ரோசாப்டின் ஆகப்பிந்தைய அதிகாரப்பூர்வமாக வெளிவிடப்பட்ட ஆபிஸ் பதிப்பாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) ஆபிஸ் 2007 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அல்லது 3, விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி 1 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளம் தேவைப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆபிஸ்_2007&oldid=1125564" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்