மைக்கேல் ஜாக்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைக்கேல் ஜாக்சன் (பி. 1958) பாப் இசைப் பாடகர். கறுப்பினத்தவர். இவரது பாடல் அல்பங்கள் உலகெங்கும் பெருமளவில் விற்பனையாகின்றன. பல சர்ச்சைகளில் சிக்கியவராவார்.