மைக்கேல் சூமாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கேல் சூமாக்கர்
Schumi di GP Kanada 2011 cropped.jpg
2011 கனடா கிராண்ட் பிரியில் மைக்கேல் சூமாக்கர்.
பிறப்பு 3 சனவரி 1969 (1969-01-03) (அகவை 44)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடு செருமனியின் கொடி ஜெர்மனி
அணி மெர்சிடஸ் ஜிபி
தானுந்து # 7
பந்தயங்கள் 279 (278 தொடக்கங்கள்)
பெருவெற்றிகள் 7 (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004)
வெற்றிகள் 91
உயர்மேடை முடிவுகள் 154
மொத்த புள்ளிகள் 1,473
துருவநிலை தொடக்கங்கள் 68
அதிவேக சுற்றுகள் 76
முதல் பந்தயம் 1991 பெல்ஜியன் கிராண்ட் பிரி
முதல் வெற்றி 1992 பெல்ஜியன் கிராண்ட் பிரி
கடைசி வெற்றி 2006 சீன கிராண்ட் பிரி
கடைசி பந்தயம் 2011 German Grand Prix
2010 நிலை 9th (72 pts)
மைக்கேல் சூமாக்கர்

மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher) (பி. ஜனவரி 3, 1969) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 (Formula 1) ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) போட்டித்தொடர் நாயகன் பட்டத்தை வென்றுள்ளார். பெராரி (Ferrari) அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_சூமாக்கர்&oldid=1341549" இருந்து மீள்விக்கப்பட்டது