மைக்கா அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மைக்கா அணை | |
Aerial view of the Mica Dam |
|
| உருவாக்கும் ஆறு | கொலம்பியா ஆறு |
|---|---|
| உருவாக்குவது | கின்பெஸ்கட் ஏரி |
| அமைவிடம் | மைகா கிரீக், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா |
| உயரம் | 240 மீ (787 ft) |
| திறப்பு நாள் | 29 மார்ச் 1973 |
| நீர்த்தேக்க தகவல் | |
| கொள்ளளவு | 15 km3 (1 acre·ft) |
| மேற்பரப்பு | 430 கிமீ2 (170 ச மைல்) |
மைக்கா அணை கொலம்பியா ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்மின் அணையாகும். இது ரிவெல்ஸ்டோக், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடாவிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. 1964 கொலம்பியா ஆற்று ஒப்பந்தப்படி 1973 ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டது. மைகா மின்நிலையம் 1,740 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டுள்ளது.இந்த அணை பிசி ஹைட்ரோவால் (பிரிட்டிஷ் கொலம்பியா கனேடிய மின் பயன்பாட்டு நிறுவனம்) இயக்கப்படுகிறது.