மைக்கல் செர்மர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Michael Shermer | |
|---|---|
| பிறப்பு | Michael Brant Shermer செப்டம்பர் 8, 1954 Glendale, California, USA |
| பணி | Academic Historian of science and editor |
| பட்டம் | Editor-in-Chief of Skeptic and Adjunct professor in Economics at Claremont Graduate University |
| இணையதளம் | |
| MichaelShermer.com | |
மைக்கல் பிராண்ட் செர்மர் (பிறப்பு செப்டம்பர் 8, 1954, கலிபோர்னியா) ஒரு அமெரிக்க அறிவியல் எழுத்தாளர், அறிவியல் வரலாற்று ஆய்வாளர், ஐயுறவாளர் சங்கத்தின் அமைப்பாளர், ஐயுற இதழில் ஆசியர். இவர் சோதிடம், மீவியற்கை, பொய்யறிவியல் போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றின் பொய்மைத் தன்மையை நிரூபிப்பதில், அல்லது அவ்வாறான நிகழ்வுகளுக்கு இயற்கையான தருவதில் ஈடுபட்டுள்ளார்.