கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கல் ஃபெல்ப்ஸ்
Michael Phelps |
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ்
|
| Personal information |
| முழுப்பெயர்: |
மைக்கல் ஃபிரெட் ஃபெல்ப்ஸ் |
| Nickname(s): |
பால்ட்டிமோர் புல்லெட்[1] |
| தேசியம்: |
அமெரிக்கர் |
| Stroke(s): |
Butterfly, Individual Medley, Freestyle, Backstroke |
| அணி: |
வொல்வெரின் கிளப்,
மிச்சிகன் பல்கலைக்கழகம் |
| பிறப்பு: |
சூன் 30, 1985 (1985-06-30) (அகவை 26) |
| பிறந்த இடம்: |
பால்ட்டிமோர், மேரிலண்ட், ஐக்கிய அமெரிக்கா |
| உயரம்: |
6 அடி 4 அங் (1.93 மீ) |
| எடை: |
200 இறா (91 கிகி) |
|
|
பதக்கங்கள் |
| ஆண்களுக்கான நீச்சல் போட்டி |
ஐக்கிய அமெரிக்கா |
| ஒலிம்பிக் விளையாட்டுக்கள் |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
100 மீ butterfly |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
200 மீ butterfly |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
200 மீ தனிநபர் மெட்லி |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
400 மீ தனிநபர் மெட்லி |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
4x200 மீ freestyle relay |
| தங்கம் |
2004 ஏத்தன்ஸ் |
4x100 மீ மெட்லி relay |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
200 மீ freestyle |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
100 மீ butterfly |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
200 மீ butterfly |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
200 மீ தனிநபர் மெட்லி |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
400 மீ தனிநபர் மெட்லி |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
4x100 மீ freestyle relay |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
4x200 மீ freestyle relay |
| தங்கம் |
2008 பெய்ஜிங் |
4x100 மீ மெட்லி relay |
| வெண்கலம் |
2004 ஏத்தன்ஸ் |
200 மீ freestyle |
| வெண்கலம் |
2004 ஏத்த்னஸ் |
4x100 மீ freestyle relay |
|
மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் (Michael Fred Phelps, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். ஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும்.
14 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார். மொத்தமாக 16 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற இவர் அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். இரசியரான லரிசா லத்தினினா 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 18 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
ஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] மேற்கோள்கள்