மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க தில்லி (Department of Management Studies IIT Delhi, சுருக்கமாக DMSIITD) இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியின் மேலாண்மை கல்வித் துறையினால் நடத்தப்படும் ஓர் மேலாண்மை பள்ளியாகும். இ.தொ.க தில்லியின் சட்டங்களை மாற்றியமைத்து 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பள்ளி தற்போது மேலாண்மை அமைப்புகளில் குவியப்படுத்திய ஈராண்டு முழுநேர எம்பிஏ பட்டப்படிப்பையும் பாரதி தொலைதொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைப் பள்ளி என்ற பெயரில் தொலைதொடர்பு மேலாண்மை முறைமைகளைக் குவியப்படுத்தி ஈராண்டு முழுநேர எம்பிஏ திட்டத்தையும், தொழில்நுட்ப மேலாண்மை குறித்த மூன்றாண்டு பகுதிநேர எம்பிஏ திட்டத்தையும் நடத்தி வருகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]