மேரி பிளேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மேரி பிளேர் | |
|---|---|
| பிறப்பு | மேரி ரொபின்சன் அக்டோபர் 21, 1911 ஒக்லஹோமா, ஒக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | சூலை 26 1978 (அகவை 66) |
மேரி பிளேர் (Mary Blair, அக்டோபர் 21, 1911 – ஜூலை 26, 1978) ஒரு அமெரிக்க கலைஞர் ஆவர். வல்ட் டிஸ்னி கம்பனியில் பணி புரிந்தார்.
இறப்பு [தொகு]
ஜூலை 26, 1978 அன்று மேரி பிளேர், தனது 66ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.