மேயர் மீனாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேயர் மீனாட்சி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஅபிராமி மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 28, 1976
நீளம்4370 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேயர் மீனாட்சி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயர்_மீனாட்சி&oldid=3668853" இலிருந்து மீள்விக்கப்பட்டது