மேப்பிள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Maple | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Acer pseudoplatanus (Sycamore Maple) foliage
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| மேப்ப | ||||||||||||||
| இனங்கள் | ||||||||||||||
ஏசர் அல்லது மேப்பிள் என்பது மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.125 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. மேப்பிள் மரங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா நாடுகளில் வளருகின்றன. மேப்பிள் மரத்தில் இருந்து பெறப்படும் மேப்பிள் பாணி இனிப்பு சுவை மிக்கது. மேபிள் மரம் பல வகை தளபாடங்கள் செய்ய பயன்ப்படுகிறது. மேபிள் இலை கனடா நாட்டின் கொடிச் சின்னமாகும்.
| விக்கி ஊடக நடுவத்தில் [[commons:Acer|வார்ப்புரு:Ahorne]] தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |