கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
மேடிசன் ஸ்குவேர் கார்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Madison Square Garden
மேடிசன் ஸ்குவேர் கார்டென்
மேடிசன் சதுக்கத் தோட்டம் |
| "எம்.எஸ்.ஜி.", "த கார்டென்" |

இன்றிய மேடிசன் சதுக்கத் தோட்டம் |
| இடம் |
4 பென்சில்வேனியா பிளாசா
மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், NY 10121 |
| திறவு |
முன்னாள் இடங்கள்: 1879, 1890, 1925
இன்றிய இடம்: பெப்ரவரி 14 1968 |
| உரிமையாளர் |
கேபிள்விஷன் (மேடிசன் ஸ்குவேர் கார்டென், எல்.பி. வழி) |
| ஆளுனர் |
கேபிள்விஷன் |
| கட்டிட விலை |
$123 மில்லியன் |
| கட்டிடக்கலைஞர் |
சார்ல்ஸ் லக்மன்
துணைவர்கள், எலெர்பி பெக்கெட் |
| குத்தகை அணி(கள்) |
நியூ யோர்க் ரேஞ்சர்ஸ் (என். எச். எல்.) (1926-இன்று)
நியூ யோர்க் நிக்ஸ் (என். பி. ஏ.) (1946-இன்று)
நியூ யோர்க் லிபர்ட்டி (டபிள்யூ. என். பி. ஏ.) (1997-இன்று)
நியூ யோர்க் டைட்டன்ஸ் (என். எல். எல்.) (2007-இன்று)
நியூ யோர்க் நைட்ஸ் (ஏ. எஃப். எல்.) (1988)
நியூ யோர்க் சிட்டிஹாக்ஸ் (ஏ. எஃப். எல்.) (1997-1998)
நியூ யோர்க் அமெரிக்கன்ஸ் (என். எச். எல்.) (1925-1942)
என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு கூடைப்பந்துப் போட்டிகள் (1943-1948,1950)
பிக் ஈஸ்ட் கூட்டம் கூடைப்பந்துப் போட்டிகள் (1983-இன்று) |
| அமரக்கூடிய பேர் |
கூடைப்பந்தாட்டம்: 19,763
பனி ஹாக்கி: 18,200
கச்சேரி: 20,000
நாடகசாலை: 5,600 |
மேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: Madison Square Garden), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் "உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது.
படங்கள் [தொகு]
-
கூடைப்பந்து விளையாட்டுக்கு ஆயத்தப்படுத்த மேடிசன் சதுக்கத் தோட்டம்
-
-