மேசுதையா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Mestalla | |
|---|---|
| முழு பெயர் | Mestalla, camp del València |
| இடம் | Avenida Suecia, s/n 46010 - Valencia |
| அமைவு | |
| எழும்பச்செயல் ஆரம்பம் | 1923 |
| திறவு | 20 May 1923 |
| உரிமையாளர் | Valencia Club de Fútbol |
| ஆளுனர் | Valencia Club de Fútbol |
| தரை | Grass |
| கட்டிடக்கலைஞர் | Francisco Almenar Quinzá |
| முன்னாள் பெயர்(கள்) | Estadio Luís Casanova (1969—1994) |
| குத்தகை அணி(கள்) | Valencia Club de Fútbol (1923—present) |
| அமரக்கூடிய பேர் | 55,000 |
| பரப்பளவு | 105 |
மேசுதையா (Mestalla) என்பது எசுப்பானியாவில் உள்ள ஒரு அரங்கம் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா நகரில் உள்ளது. இது ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் ஆகும். இது 1923, மே 20 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இது ஐம்பத்தைந்து ஆயிரம் மக்களை அமர்த்தக்கூடிய அளவிற்கு பெரியது.