மெஹ்ராப் ஹொசைன் (இளையவர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெஹ்ராப் ஹொசைன் (ஜுனியர்) | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மெஹ்ராப் ஹொசைன் | |||
| பிறப்பு | 8 சூலை 1987 | |||
| வங்காளதேசம் | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 47) | சூலை 3 2007: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சனவரி 3 2009: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 82) | அக்டோபர் 13 2006: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஆகத்து 18 2009: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 7 | 18 | 40 | 52 |
| ஓட்டங்கள் | 243 | 276 | 2,084 | 1,070 |
| துடுப்பாட்ட சராசரி | 20.25 | 17.25 | 32.06 | 23.26 |
| 100கள்/50கள் | 0/1 | 0/1 | 4/9 | 0/6 |
| அதிக ஓட்டங்கள் | 83 | 54 | 196 | 65* |
| பந்து வீச்சுகள் | 407 | 253 | 3,042 | 1,495 |
| இலக்குகள் | 4 | 4 | 41 | 36 |
| பந்துவீச்சு சராசரி | 70.25 | 53.50 | 42.75 | 31.19 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 2 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/29 | 2/30 | 6/80 | 4/37 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 7/– | 20/– | 20/– |
|
அக்டோபர் 31, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மெஹ்ராப் ஹொசைன் (இளையவர்) (Mehrab Hossain, Jr., பிறப்பு: சூலை 8 1987), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2007 – 2009 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.