மெல் ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெல் ஜோன்ஸ்

மெல் ஜோன்ஸ் (Mel Jones, பிறப்பு: ஆகத்து 11 1972), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 - 2003 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெல்_ஜோன்ஸ்&oldid=1375069" இருந்து மீள்விக்கப்பட்டது