மெல்பேர்ண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெல்பேர்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மெல்பேர்ண் Melbourne விக்டோரியா |
|||||||
மெல்பேர்ண் நகரம் |
|||||||
| மக்கள் தொகை: | 3,806,092 [1] (2வது) | ||||||
| • அடர்த்தி: | 1566/கிமீ² (4,055.9/சதுர மைல்) (2006)[2] | ||||||
| அமைப்பு: | ஆகஸ்ட் 30, 1835 | ||||||
| பரப்பளவு: | 8806 கிமீ² (3,400.0 சது மைல்) | ||||||
| நேர வலயம்:
• கோடை (பசேநே) |
AEST (UTC+10) | ||||||
| அமைவு: |
|
||||||
| உள்ளூராட்சிகள்: | பல (31) | ||||||
| கவுண்டி: | பேர்க் | ||||||
| மாநில மாவட்டம்: | பல (54) | ||||||
| நடுவண் தொகுதி: | பல (23) | ||||||
|
|||||||
மெல்பேர்ண் (Melbourne) ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Regional Population Growth, Australia, 2006-07". Australian Bureau of Statistics. பார்த்த நாள் 2008-03-31.
- ↑ Australian Bureau of Statistics (17 March 2008). "2006 Census Community Profile Series : Melbourne (Urban Centre/Locality)". பார்த்த நாள் 2008-05-19.