மெலிண்டா கேட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெலிண்டா கேட்ஸ்

2011ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மெலிண்டா கேட்ஸ்
பிறப்பு மெலிண்டா ஆனா கேட்ஸ்
ஆகஸ்ட் 15, 1964 (1964-08-15) (அகவை 50)
டாலஸ், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம் மெடினா, வாஷிங்டன்WA, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம் அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள் டியூக் பல்கலைக்கழகம்
பணி பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவர்
சமயம் ஆர்.சி [1]
வாழ்க்கைத் துணை பில் கேட்ஸ் (தி. 1994–தற்காலம்) «start: (1994)»"Marriage: பில் கேட்ஸ் to மெலிண்டா கேட்ஸ்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D)
பிள்ளைகள் 3
வலைத்தளம்
Bill and Melinda Gates Foundation Home Page

மெலிண்டா கேட்ஸ் (ஆங்கிலம்:Melinda French Gates) 1964ம் [2] ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர். இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவியாவார். மைக்ரோசாப்ட் பாப், (Microsoft Bob), என்கார்ட்டா கலைக்களஞ்சியம், என்கார்டா(வலைத்தளம்) ((Encarta)Expedia) போன்றவற்றின் திட்ட மேலாளராகவும் உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அமெரிக்க நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் என்ற நகரில் 1964ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க[3] கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். பிக்யூ வணிக பள்ளி நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார்.

பதவி[தொகு]

1987ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1996ம் ஆண்டு தனது நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார். [4]

மேற்கோள்[தொகு]

  1. http://www.nndb.com/people/533/000044401/
  2. Texas Births, 1926–1995. Familytreelegends.com. Retrieved on 2013-06-29.
  3. The Independent. Catholic Melinda Gates defies the Vatican over birth control funds. Independent.co.uk (2012-07-12). Retrieved on 2013-06-29.
  4. "Profile: Bill Gates". BBC News. 2004-01-26. http://news.bbc.co.uk/1/hi/business/3428721.stm. பார்த்த நாள்: 2007-04-26. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=மெலிண்டா_கேட்ஸ்&oldid=1632068" இருந்து மீள்விக்கப்பட்டது