மெய்வழிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெய்வழி சாலை ஆண்டவர்கள்
A temple of Meivazhi Salai.JPG
A entrance of Meivazhi Salai.JPG

மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும் தமிழில் எளிதாகக் கற்று ஆத்ம ஞானத்தை பெற மெய்வழி சாலை ஆண்டவர்கள் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு கல்வி நிலையம் ஆகும். அதனாலேயே மெய்வழிச்சாலைக்கு மெய்க்கல்விகலா சாலை என்றும் சாகாக் கலைக் கல்விசாலை எனவும் பெயர்களுண்டு. அப்படி ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு" இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெய்வழிச்சாலை&oldid=1623277" இருந்து மீள்விக்கப்பட்டது