மெய்நிகர் உலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகின் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும். [1]
பெரும்பாலும் கணினி விளையாட்டுகளில் மெய்நிகர் உலகம் பயன்பட்டாலும் பல சூழ்நிலைகளிலும் ஏதோ ஒரு வகையில் இது பயன்படுகிறது. உதாரணத்திற்கு நகைமுகங்களைச் சொல்லலாம். தன்னுடைய உள்ளத்து உணர்வுகளையோ தன் முகமாற்றத்தையோ நேரடியாக காட்ட இயலாத ஒருவர் இந் நகைமுகங்கள் மூலம் காட்டுகிறார்.