மென்பொருள் பராமரித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்பொருள் பராமரித்தல் என்பது ஒரு மென்பொருளை நுகர்வோரிடம் விற்ற பிறகு அதில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வது, அதன் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் அது சரியான முறையில் செயல்பட துணைபுரிவது ஆகும்.