மெத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெத்தை ஒன்று

மெத்தை என்பது படுக்கப் பயன்படும் மென்மையான பொருளாகும். பொதுவாக கட்டில்களில் பயன்படுகிறது. பல அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கிறது. பஞ்சு போன்ற இயற்கைப் பொருட்கள் அல்லது செயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்