மெதடிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெதடிஸ்த திருச்சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

இயேசு கிறிஸ்து

 
இயேசு · கிறிஸ்து
பிறப்பு · இறப்பு · உயிர்ப்பு · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு
அடிப்படை
திருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·
புதிய உடன்படிக்கை
விவிலியம்
பழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு
புத்தகங்கள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்
இறையியல்
வாதம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி ·
வரலாறு · மீட்பு · திரித்துவம்
வரலாறும் மரபும்
கால வரிசை · மரியாள் ·
பேதுரு · பவுல்  ·
திருச்சபைத் தந்தையர் ·
தொடக்கத் திருச்சபை ·
முதலாம் கான்ஸ்டன்டைன் ·
பொதுச்சங்கங்கள் · மறைபணி ·
பெரும் சமயப்பிளவு ·
சிலுவைப் போர்கள் ·
கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி
உட்பிரிவுகளும் இயக்கங்களும்
கிறிஸ்தவம் தொடர்பானவை
கலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்
P christianity.svg கிறித்தவம் வலைவாசல்

மெதடிசம் அல்லது மெதடிஸ்தம் (Methodism) என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக வெஸ்லிய மெதடிசம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலிக்கத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிசத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர்[1]. 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்[2].

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.bbc.co.uk/religion/religions/christianity/subdivisions/methodist_1.shtml/ BBC History
  2. Richard Bennett, "Howell Harris and the Dawn of Revival", (1909, Eng. tr. 1962), ISBN 1-85049-035-X

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெதடிசம்&oldid=1350181" இருந்து மீள்விக்கப்பட்டது