மெண்டே சொண்டக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்டே சொண்டக்கி

மெண்டே சொண்டக்கி (Monde Zondeki, பிறப்பு: சூலை 25 1982 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 87 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 92 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2008 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 -2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மெண்டே சொண்டக்கி கிரிக்-இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெண்டே_சொண்டக்கி&oldid=2713985" இலிருந்து மீள்விக்கப்பட்டது