மெக்சிகோ நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மெக்ஸிகோ நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெக்சிகோ நகரம்
Ciudad de México
Official seal of மெக்சிகோ நகரம்
முத்திரை
சிறப்புப்பெயர்: Ciudad de los Palacios (அரண்மனை நகரம்)
மெக்சிகோ நகரம் அமைந்த இடம்
மெக்சிகோ நகரம் அமைந்த இடம்
அமைவு: 19°24′″N 99°7′″W / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மெக்சிக்கோ
கூட்டாட்சி பிரிவு கூட்டாட்சி மாவட்டம்
தோற்றம் c.மார்ச் 18, 1325
(டெனோக்டிட்லான் என்று)
புது ஸ்பெயினின் நகரம் 1524
கூட்டாட்சி மாவட்டம் 1824
அரசு
 - வகை குடியரசு
 - ஆட்சி தலைவர் மார்செலோ எப்ரார்ட் (PRD)
பரப்பளவு 1
 - நகரம் 1,479 கிமீ²  (571 ச. மைல்)
ஏற்றம் 2,240 மீ (7,349 அடி)
மக்கள் தொகை (2006)
 - நகரம் 8
 - அடர்த்தி 5,741/கிமீ² (14,869.1/ச. மைல்)
 - மாநகரம் 1,92,31,829
 - மக்கள்
நேர வலயம் நடு (ஒ.ச.நே.-6)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
நடு (ஒ.ச.நே.-5)
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை
இணையத்தளம்: http://www.df.gob.mx

மெக்சிகோ நகரம் மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்[1]. முதல் இடத்தினல் யப்பானின் டோக்கயோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளளன.

இசுப்பானியர்கள் மெக்சிகோ நகரை உருவாக்கும் முன்னர் இந்நிலத்தின் அஸ்டெக் அமெரிக்கப் பழங்குடியினரின் பேரரசு இருந்தது. இந்நகரம் 1521 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உண்மையில் இந்நகரம் ஒரு ஏரியின் மீது கட்டப்பட்டதாகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.biggest-cities.com/

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிகோ_நகரம்&oldid=1349671" இருந்து மீள்விக்கப்பட்டது