மூ. அருணாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூ. அருணாச்சலம்

மூ. அருணாச்சலம் 1944-2004
தேசியம் இந்தியன்
பணி அரசியல்வாதி
வாழ்க்கைத் துணை அமலா (தி. 1974–தற்காலம்) «start: (1974-07-12)»"Marriage: அமலா to மூ. அருணாச்சலம்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82._%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)
பிள்ளைகள் 4
வலைத்தளம்
[1]

மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 194421 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.

கல்வி[தொகு]

அலுவல் பணி[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
  2. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
  3. Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha
  4. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
  5. Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha
  6. Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
"http://ta.wikipedia.org/w/index.php?title=மூ._அருணாச்சலம்&oldid=1367450" இருந்து மீள்விக்கப்பட்டது