மூலிகைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலகின் பல்வேறு பாகங்களிலும் காணப்படும் மூலிகைகளினை இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.

மூலிகை அறிவியற் பெயர் மருத்துவ குணங்கள், பயன்பாடு
முட்சங்கன் Azima Tetracantha தேள்கடி, பூச்சிக்கடி விஷம் குறைய
சடாமாஞ்சில் Nardostachys Jatamansi கூந்தல் தைலத்திற்கு.
ஓதியன் Lannea coromandelica வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி
நஞ்சறுப்பான் Tylophora Asthmatica ஆஸ்துமா
நுணா Morinda Coreia மாந்தம், கழிச்சல்
தழுதாழை Clerodendrum phlomides மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்
ஆரை மூலிகை Marselia quadrifida சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.
சிற்றாமுட்டி Pavonia zeylanica மூட்டு வலி, வாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு
காசுக்கட்டி Acacia catechu வயிற்றுப் போக்கு, மலத்தில் இரத்தம்.
பற்பாடகம் Mollugo cerviana குழந்தைகளுக்கு பேதி, ஜுரம் கட்டுப்படுத்த
சதகுப்பை Anethum sowa குழந்தைகளுக்கு பால் செரியாமை, வயிற்று உப்புசம்.
நிலாவிரை Cassia Senna மலச்சிக்கல்.
அரிவாள்மனைப் பூண்டு Sida acuta காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச
தேற்றான்கொட்டை Strychnos potatorum மூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்
திப்பிலி Piper longum தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி
அசோகு Saraca indica கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.
துத்தி Abutilon indicum மூலம், வெள்ளைப்படுதல்.
தண்ணீர்விட்டான் கிழங்கு Asparagus racemosus உடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.
சிறுசெருப்படை Coldenia procumbens நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்
தாழை Pandanus odoratissimus வெட்டை நோய், உடல் எரிச்சல்.
ஓரிதழ் தாமரை Hybanthus Enneaspermus சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்
இம்பூரல் Oldenlandia umbellata இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு
வெட்டுக்காய் பூண்டு Tridax procumbens புண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்க
வசம்பு Acorus calamus குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி
உத்தாமணி (வேலிப்பருத்தி) Pergularia daemia குழந்தைகளுக்கு செரியாமை, மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு
அதிமதுரம் Glycyrhiza glabra இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
பேய்மிரட்டி ANISOMELES MALABARICA பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல்

மூலிகைகள் பட்டியல் [தொகு]

அகத்தி
அத்தி
அலரி
அவுரி
அறுகு
ஆடுதின்னாப்பாலை
ஆமணக்கு
சிறுநெருஞ்சி
தேட்கொடுக்கி
இக்கிரி
இயங்கு
இத்தி
ஈச்சை
வட்டத்துத்தி
எருக்கு
கீழ்காய்நெல்லி
மாவிலங்கு
பெருநெருஞ்சி
பெருநெல்லி
பிரண்டை
கொடிக்கள்ளி
வெண்நொச்சி
பட்டிப்பூ
பழம்பாசி
கொவ்வை
காரை
குப்பைமேனி
குறிஞ்சா
சீந்தில்
குன்றிமணி
தயிர்வளை
நாயுருவி
பேய்ப்புடோல்
நறுவிலி
உத்தமாகாணி
கோரை
மணித்தக்காளி
வாதமடக்கி
வாதநாராணி
தேங்காய்ப்பூக்கீரை
கற்பூரவள்ளி
சாறணை
மருதோண்டி
ஓதி
பவளமல்லி
பேராமட்டி
கருவேல்
கற்றாளை
சிற்றாமட்டி
நீர்முள்ளி
தொய்யில்
வெண்ஊமத்தை
விடத்தல்
நஞ்சறுப்பான்
பசளி
பாவட்டை
முசுட்டை
துளசி
புல்லாந்தி. காஞ்சாங்கோரை
தகரை
தூதுவளை
வீழி
முடக்கொத்தான்
சிறுகுறிஞ்சா
எலிச்செவியன்
மிளகுகரணை
வீணாலை
ஓடுவெட்டி
தெவிட்டை
அல்லக்கிழக்கு
மொசுமொசுக்கை
கடற்பசளி
வட்டுக்கத்தரி
முத்தாமணக்கு
விஸ்ணுகிராந்தி
கண்டங்கத்தரி
செம்முள்ளி
மருது
பிரதமதண்டு

உசாத்துணை [தொகு]

  • சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி,(ப - 185,186),நெடுந்தீவு மக்களும் வரலாறும்.(ஏப்ரல் 2003)
"http://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகைகள்_பட்டியல்&oldid=1371993" இருந்து மீள்விக்கப்பட்டது